Photo Stories
Students take part in panel discussion on the topic 'History of the Success of Indian Foreign Policy in the era of PM Narendra Modi'. The event was chaired by Union Minister of State for External Affairs and Parliamentary Affairs Muralitharan and BJP State President Annamalai.
SimpliCity News Team · 16 Jun 2022
குனியமுத்தூர் சார்பில் 'பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சகாப்தத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கையின் வெற்றி வரலாறு' என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டனர்.